"இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

280 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
1980 இல் [[மண்டல் ஆணைக்குழு]] அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். [[இந்திய அரசு]], மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.<ref>http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/43011_103_2008-Estt.(Res.).pdf</ref>
 
==இதனையும் காண்க==
* [[இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1904670" இருந்து மீள்விக்கப்பட்டது