பிற்படுத்தப்பட்டோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
==தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு==
பிற்படுத்தப்பட்டோர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய, [[தமிழ்நாடு அரசு]] கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5%ம், [[இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (தமிழ்நாடு)|இசுலாலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு]] 3.5%ம், [[சீர்மரபினர்]] மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு 20%ம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.<ref>[http://www.tnpscguru.in/2014/12/Tamil-Nadu-69-Reservation-Rule-For-Government-Jobs.html தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு]</ref>
 
==இந்திய அரசின் இடஒதுக்கீடு==
இந்திய அரசு மற்றும் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவன வேலை வாய்ப்புகளில் [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]]க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.<ref>http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/43011_103_2008-Estt.(Res.).pdf</ref
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிற்படுத்தப்பட்டோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது