பேயூ திரைக்கம்பளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
பேயூ திரைக்கம்பளத்தினை உருவாக்கியவர் யார் என்ற விபரமோ, உருவாக்கிய ஆண்டோ எங்கும் அதிகாரப்பூர்வமாய் இல்லையென்றாலும், [[வெற்றிவீரர்இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்|வெற்றிவீரர்இங்கிலாந்தின் முதலாம் வில்லியமின்]] மனைவி மெற்றில்டாவாக இருக்கலாம் என்று பழங்கதைகள் கூறுகின்றன. கி.பி. 1476 இல் பேயூ பேராலயத்தின் கருவூலப் பொருட்களைப் பட்டியலிட்டபோது, ஏனையப் பலிப்பீடத் துணிகளின் ஊடே இந்த கம்பளம் இருந்ததாக முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக பதிவாயிற்று.
<blockquote>
'''''கி.பி. 1476 குறிப்பு:''' குறுகிய அகலமும், நெடுநீளமும் உடைய எழுத்து மற்றும் படங்களுடன், இங்கிலாந்து கைப்பற்றப்பட்டதை சித்தரிக்கும் கைவேலைப்பாட்டுத் துணி, இது கோயிலின் நடுக்கூடம் மற்றும் பீடத்தை சுற்றி தொங்கவிடப்படுவது.''<ref name="Musset 2005 p. 14">{{cite book | last=Musset | first=Lucien | title=The Bayeux tapestry | publisher=Boydell Press | location=Woodbridge, UK New York | year=2005 | isbn=978-1-84383-163-1 | language=fr | page=14}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பேயூ_திரைக்கம்பளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது