பேயூ திரைக்கம்பளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வேலைப்பாடு இணைக்கப்பட்டுள்ளது
வரிசை 12:
===பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பின்===
18 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில், [[நார்மாண்டி|நார்மாண்டியின்]] நிர்வாக அலுவலராக இருந்த நிக்கோலாசு-யோசேப்பு பெளக்கால்ட் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளிலிருந்து, சுமார் 30 அடி நீள படங்களை (ஏழில் ஒரு பங்கு) ஆன்டோயின் லான்சுலாட் என்ற அறிஞர் கண்டுபிடித்தார். பேயூ பேராலயத்தில் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத மறைவான இடத்தில் பேயூ திரைக்கம்பளம் இருந்ததால், அவரால் இந்த படங்களின் மூல ஆதாரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கி.பி. 1724 இல், பாரீசில் உள்ள பதிவு மற்றும் இலக்கிய கல்விக்கழகத்திற்கு லான்சுலாட் கொடுத்த அறிக்கையில், இதன் மூல ஆதாரம் ஒரு கல்லறையின் மூடியாகவோ, சுவரோவியமாகவோ, கண்ணாடி ஓவியமாகவோ, அல்லது கைவேலைப்பாடுகளுடனான திரைக்கம்பளமாகவோ இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.<ref name="Pastan 2014 p. 24">{{cite book | last=Pastan | first=Elizabeth | title=The Bayeux tapestry and its contexts : a reassessment | publisher=Boydell Press | location=Woodbridge, Suffolk Rochester, NY | year=2014 | isbn=978-1-84383-941-5 | page=24}}</ref>
 
==வேலைப்பாடு==
{{Panorama
|image = File:Tapisserie de Bayeux 31109.jpg
|height = 200
|alt = முழுநீள பேயூ திரைக்கம்பளம்
|caption = முழுநீள பேயூ திரைக்கம்பளம்.
}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேயூ_திரைக்கம்பளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது