அணையாடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நூறாவது தொகுப்பு :)
வரிசை 1:
'''அணையாடை''' (''diaper'', ''nappy'') அல்லது '''அரைக்கச்சை''' என்பது எவரும் அறியாவண்ணம் [[சிறுநீர்]] கழுக்கவும் [[மலம் கழித்தல்|மலம் கழிக்கவும்]] கூடிய ஓர் [[உள்ளாடை]]யாகும். இவை கறைபட்ட பிறகு மாற்றப்பட வேண்டும்; பொதுவாக வேறொருவர், பெற்றோரோ செவிலியரோ மாற்றுவர். இவ்வாறு காலத்தில் மாற்றப்படாவிட்டால் [[அணையாடை அழற்சி]] ஏற்பட ஏதுவாகும்.
[[Image:Disposablediaper.JPG|thumb|right|200px|களைந்தெறியக்கூடிய குழந்தை அணையாடையும் திறந்து மூடக்கூடிய நாடாக்களும் நெகிழ்வான கால் சுற்றுப்பட்டையும்.]]
[[Image:Cloth diaper3.jpg|right|thumb|பல்வகையான வெளிப்புற அணையாடைகள்.|200px]]
'''அணையாடை''' (''diaper'', ''nappy'') அல்லது '''அரைக்கச்சை''' என்பது எவரும் அறியாவண்ணம் [[சிறுநீர்]] கழுக்கவும் [[மலம் கழித்தல்|மலம் கழிக்கவும்]] கூடிய ஓர் [[உள்ளாடை]]யாகும். இவை கறைபட்ட பிறகு மாற்றப்பட வேண்டும்; பொதுவாக வேறொருவர், பெற்றோரோ செவிலியரோ மாற்றுவர். இவ்வாறு காலத்தில் மாற்றப்படாவிட்டால் [[அணையாடை அழற்சி]] ஏற்பட ஏதுவாகும்.
 
அணையாடைகள் மனிதர்களால் வரலாற்றுக்காலங்களிலிருந்தே அணியப்பட்டு வந்திருக்கின்றன. இவை துணிகளாலோ களையக்கூடியப் பொருட்களாலோ தயாரிக்கப்பட்டு வந்தன. துணியாலான அணையாடைகள் பலமுறை துவைத்து அணியக்கூடியதாக இருந்தன.<ref name="ip.com">{{cite web|title=Improved containment and convenience in a double gusset cloth diaper: Method of manufacture|url=http://www.ip.com/IPCOM/000209419|date=August 4, 2011|author=Leah S. Leverich}}</ref> களையக்கூடிய அணையாடைகள் உறிஞ்சுகின்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டு ஒருமுறை பயன்படுத்தியபிறகு எறியக்கூடியனவாக இருந்தன. எளிமை, தூய்நலம், செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு காரணங்களால் இவற்றில் எதனைப் பயன்படுத்துவது என்பது குறித்த நீண்ட சர்ச்சை எழுந்துள்ளது.
 
== அணையாடை வரலாறு ==
அணையாடைகள் மனிதர்களால் வரலாற்றுக்காலங்களிலிருந்தே அணியப்பட்டு வந்திருக்கின்றன. இவை துணிகளாலோ களையக்கூடியப் பொருட்களாலோ தயாரிக்கப்பட்டு வந்தன. துணியாலான அணையாடைகள் பலமுறை துவைத்து அணியக்கூடியதாக இருந்தன.<ref name="ip.com">{{cite web|title=Improved containment and convenience in a double gusset cloth diaper: Method of manufacture|url=http://www.ip.com/IPCOM/000209419|date=August 4, 2011|author=Leah S. Leverich}}</ref> களையக்கூடிய அணையாடைகள் உறிஞ்சுகின்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டு ஒருமுறை பயன்படுத்தியபிறகு எறியக்கூடியனவாக இருந்தன. [[எளிமை]], [[தூய்நலம்]], [[செலவு]] மற்றும் [[சுற்றுச்சூழல் பாதிப்பு]] குறித்த விழிப்புணர்வு காரணங்களால் இவற்றில் எதனைப் பயன்படுத்துவது என்பது குறித்த நீண்ட சர்ச்சை எழுந்துள்ளது.
 
== பயன்பாடு ==
அணையாடைகள் முதன்மையாக கழிவறை செல்லப் பழக்கப்படாத அல்லது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் [[பிள்ளை|குழந்தைகளால்]] அணியப்படுகின்றன. இருப்பினும் [[சிறுநீர்க் கசிவு|சிறுநீர் கசிவுள்ள]] அல்லது அண்மையில் கழிவறைகள் இல்லாத நிலையில் பெரியவர்களும் அணியக்கூடிய [[பெரியோர் அணையாடை]]களும் தயாரிக்கப்படுகின்றன. முதியோர்கள், உடலியங்கியல் அல்லது மனநலக் கோளாறுகள் உள்ளவர்கள், மிகவும் கடுமையான சூழலில் பணிபுரியும் [[விண்ணோடி|வான்வெளி வீரர்கள்]] போன்றோர் பெரியோருக்கான அணையாடைகளை பயன்படுத்துகின்றனர். இவை பெரும்பாலும் தவிர்க்க முடியாத நிலையிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/அணையாடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது