ஆவணி அவிட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
சமசுகிருதத்தில் இது ''உபாகர்மா'' என வழங்கப்படுகிறது. இதன் பொருள் ''தொடக்கம்'' எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.
 
இந்து மதத்தின் முதன்மை வேதமான ரிக் வேதத்தின் வழிகாட்டுதல் படி, சூரியனின் தெற்கு அயன சஞ்சார காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை), அவிட்ட நட்சத்திர முழுநிலவு நன்னாள் அன்று “உபநயனம்” எனப்படும் வேத உபதேசம் பெறும் சடங்கு பெரும்பான்மையான மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.
 
நீண்ட காலத்திற்கு வேதங்களை நினைவில் ஏற்ற நமது மனநிலை ஒருமுகப்பட்டு சீராக இருக்க வேண்டும் என்பதால், உணவு மற்றும் அன்றாட பழக்க வழக்கங்களில் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கு முறைகளும் (ஆஅயனம்) தேவைப்படுகிறது.
 
இதனால் ஆஅயன விதிகளை ஒருவர் கடைபிடிக்க வேண்டியதன் அடையாளமாக “முப்புரி நூல்” எனப்படும் பூணூல், உபநயனம் பெறுபவருக்கு அவரது ஆசிரியரால் அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து உலகின் ஆற்றல் மூலமான சூரியனுக்கும் மனிதர்களில் அவரவர் குல முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்து ஆசிபெற்று மந்திரங்களில் முதன்மையான காயத்ரி மந்திரத்தைக் கூறி உபநயன வகுப்பு தொடங்கப்படுகிறது.
இச்சடங்கு, பெரும்பாலும், 8 முதல் 16 வரையிலான வயதினருக்கு முக்கியமானதாகவும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு பெயரளவிலான சடங்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஆவணி_அவிட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது