நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
'''நேரிணைய எண்வரிசை [[கலைக்களஞ்சியம்]]''' (The On-Line Encyclopedia of Integer Sequences (''OEIS'')) என்றோ எளிமையாக '''சுலோவேனின்''' (''Sloane's'' ) (எண்வரிசை) என்றோ அழைக்கபடுவதுஅழைக்கப்படுவது ஆழமாக தேடக்கூடிய வசதி படைத்த பல்வேறு எண்வரிசைளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்புப்பதிவகம் அல்லது [[தரவுத்தளம்|தரவுத்தளமாகும்]]. இதில் உள்ள [[தரவு]]களை இலவசமாக [[இணையம்|இணையவழி]] பெறக்கூடியது.
 
OEIS என்று அழைக்கப்படும் இந்த நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியத்தில் பதிவாகி, சேமித்து வைத்திருக்கும் வரிசைகளும் செய்திகளும் [[கணிதம்|கணித]] சிறப்பறிவாளர்களுக்கும் மட்டுமல்லாமல்; கணிதத் தன்னார்வ அறிவாளர்களுக்கும் பயனுடையதாகும். இது பரவலாக சுட்டப்படும் ஓர் அறிவுக்கிடங்காங்காக உள்ளது. இதில் 1401,40,000 கும்-ற்கும் கூடுதலான எண் வரிசைகள் பதிவாகியுள்ளன. இதுவே இத்தகைய வரிசைகளைக் கொண்டுள்ள தரவுத்தளங்கள் யாவற்றினும் பெரியது. .
 
ஒவ்வொரு பதிவும், அதன் வரிசையில் தொடங்கும் முதல் எண்களையும், முக்கியமான[[சிறப்புச் பொறுக்குசொற்களையும்சொற்கள் (''keywords'')| சிறப்புச் சொற்களைக்]] கொண்டிருப்பதுடன், கணித நோக்கங்கள் கணித இலக்கிய இணைப்புகள் முதலியவற்றையும் தருகின்றது. இத் தரவுத்தளத்தில்இத்தரவுத்தளத்தில், பொறுக்குச்சொற்களைக்சிறப்புச் சொற்களைக் கொண்டும், வரிசையின் இடையே தோன்றும் குறுந்தொடர்களைக் கொண்டும் தேடவல்ல வசதி கொண்டது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/நேரிணைய_எண்வரிசை_கலைக்களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது