"தஞ்சைவாணன் கோவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
(clean up using AWB)
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
{{unreferenced}}
'''தஞ்சைவாணன் கோவை''' [[பொய்யாமொழிப் புலவர்]] என்பவரால் இயற்றப்பட்ட ஒரு [[அகப்பொருட்கோவை]] நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தஞ்சைவாணன் என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. தஞ்சைவாணன், [[பாண்டிநாடு|பாண்டிநாட்டை]] ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1905024" இருந்து மீள்விக்கப்பட்டது