பேராதனைப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
==அமைவிடம்==
 
இப் பல்கலைக் கழகம்இப்பல்கலைக்கழகம் இலங்கையின் [[தலைநகரம்|தலைநகரான]] [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து 110 [[கிலோமீட்டர்]] தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேராதனை [[இயற்கை]] அழகு நிறைந்த ஒரு பகுதியாகும். இலங்கையின் [[சுற்றுலா]] முக்கியத்துவம் உடையதாக விளங்கும் [[பேராதனை தாவரவியற் பூங்கா|பேராதனை தாவரவியற் பூங்காவும்]] இங்குதான்இங்கு அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது [[ஹந்தானை மலையை]] அண்டிய தாழ்வான பகுதியில் அவ்வியற்கைச் சூழலுடன் இணைந்தவாறு இருக்கின்றது. [[இலங்கை]]யின் [[மத்திய மலைநாட்டின்]] நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சிறந்த எழுத்தாளரான பேராசிரியர் [[எதிரிவீர சரச்சந்திர]] போன்றவர்களின் நினைவுகளைத் தாங்கிய [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னமாகவும்]] இது விளங்குகின்றது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பேராதனைப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது