சிறுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''சிறுகதை''' என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை [[உரைநடை]] இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தைஅனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக [[குறும் புதினம்]] மற்றும் [[புதினம்|நாவலை]] விடச் சுருக்கமானதாகும்.
= அறிமுகம் =
 
= அறிமுகம் =
முடிவில் திருப்பம் உடைய சிறிய கதைவடிவம். பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் [[ஆல்லன் போ]], [[ஓ ஹென்றி]] இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு [[ஆண்டன் செக்காவ்]] தான் முன்னோடி என்பார்கள்.
 
தமிழில் சிறுகதைவடிவம்சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. [[பாரதியார்|பாரதியாரின்]] ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதைமுதல் சிறுகதை என்பார்கள்.<ref>http://www.thoguppukal.in/2013/01/blog-post_19.html</ref> ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது [[வ.வெ.சு அய்யர்]] எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள [[குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)|குளத்தங்கரை அரசமரம்]] என்ற சிறுகதையாகும்.
 
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது [[மணிக்கொடி]] சிற்றிதழாகும். இது [[டி. எஸ். சொக்கலிங்கம்]], [[ஸ்டாலின் சீனிவாசன்]] ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக [[பி. எஸ். ராமையா]] வெளியிட்டார். இதில் [[புதுமைப்பித்தன்]], [[கு.ப.ராஜகோபாலன்]], [[ந.பிச்சமூர்த்தி]], [[மௌனி]] போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள்.
வரிசை 12:
= தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள் =
* [[வீரமாமுனிவர்]], பாமரர் படிப்பதற்காக, [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மொழியிலிருந்து மொழிப்பெயர்த்து, 18 ஆம் நூற்றாண்டில் எழுதிய "[[பரமார்த்த குருவின் கதை]]".
 
* [[இஸ்லாமிய மதம்|இஃசுலாமிய]] மதத்தின் சூபிகள் என்பவர், [[சித்தர்|சித்தர்களோடு]] ஒப்பிட்டுப் பேசப்படுபவர்கள். அவர்கள் கூறியக் கதைகளுள் ஒன்று. - '[[சூபிக் கதை]]'
* [[இரசியா|இரசிய]] நாட்டின் மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கருதப்படும் பத்துக்கதைகளை [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இங்கு] காணலாம்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 20 ⟶ 22:
*[http://www.prospectmagazine.co.uk/2006/07/william-boyd-short-history-of-the-short-story ''The Short History of the Short Story''] by William Boyd
*[http://jeyamohan.in/?p=336 ''சிறுகதை ஒரு சமையல்குறிப்பு''] - [[ஜெயமோகன்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{இலக்கிய வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறுகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது