"சோ ராமசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

329 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தேவையற்ற தகவல் நீக்கம்!
சி (தேவையற்ற தகவல் நீக்கம்!)
 
==கலையுலகம்==
[[1957]] ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். [[1970]] ஆம் ஆண்டு [[துக்ளக்]] வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் ''PickWick'' என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
 
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
==படைப்புகள்==
<!--mahabaratham in Tamil-->
இவர் 22 நாடகங்களையும் , 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
பல நாடகங்கள் எழுதியிருந்தாலும், இவரது [[முகமது பின் துக்ளக் (திரைப்படம்)|முகமது பின் துக்ளக்]] என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.
 
== அரசியல் ==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.newindianews.com/view.php?22cOl72bcy40Wb4e3AMM402dKmD3dd0pDm4202CgA42e4A04Oecb3lOKc3 கவலைக்கிடமான நிலையில் நடிகர் சோ!]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1905137" இருந்து மீள்விக்கப்பட்டது