"ஐதராபாத் நிசாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் [[இலக்கியம்]], [[கலை]], கட்டிட வடிவமைப்பு, [[பண்பாடு]] ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர். சிறந்த உணவை விரும்பிய நிசாம்கள் சிறந்த நகைகளையும் சேகரித்திருந்தனர். செப்டம்பர் 17, 1948இல் [[இந்திய ஒன்றியம்|இந்திய ஒன்றியத்துடன்]] இணைக்க [[இந்தியா|இந்திய]] இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது.<ref>[https://vgswrites.wordpress.com/ தெலங்கானா]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==மேலும் அறிய==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1905227" இருந்து மீள்விக்கப்பட்டது