பேளூர், கர்நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சிNo edit summary
வரிசை 21:
}}
[[Image:Belur1.JPG|200px|thumb|right|சென்னகேசவர் கோவில்]]
'''பேளூர்''' ([[கன்னடம்]]: ಬೇಲೂರು, [[தமிழ்]]: வேளூர்) என்பது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் [[போசளப் பேரரசு|போசளர்களின்]] தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் [[ஹாசன்]] மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் ''வேலபுரி'' என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேளூரில் உள்ள [[சென்னகேசவர் கோயில், பேளூர்|சென்னகேசவர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. இது [[போசளர் கட்டிடக்கலை]]க்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
 
கோவிலுனுள்ளே ஒரு குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோகினி சிற்பம், துவார பாலகர்கள், மற்றும் தொங்கும் தூண் ஆகியன மிகவும் புகழ் வாய்ந்தவை.
"https://ta.wikipedia.org/wiki/பேளூர்,_கர்நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது