"ஹூப்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
|footnotes =
}}
'''ஹூப்ளி ''' (Hubli) அல்லது '''ஹூப்பள்ளி''', ({{lang-kn|ಹುಬ್ಬಳ್ಳಿ}}, [[தமிழ்]]: பூப்பள்ளி) என்பது [[இந்தியர|இந்தியஇந்தியாவின்]] மாநிலம் [[கர்நாடகம்|கர்நாடகாவின்கர்நாடக]] மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் முதன்மை நகரமாகும். ஹூப்பள்ளி என்ற பெயர் [[கன்னடம்|கன்னட மொழியில்]] ''பூக்கும் கொடி'' என்ற பொருளைத் தருவதாகும். இதன் இரட்டை நகரான [[தார்வாட்|தார்வாடுடன்]] இணைந்த "ஹூப்ளி-தார்வாட்", கர்நாடகத்தில் [[பெங்களூரு]]விற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நகரப்பகுதியாகும். தார்வாட் நிர்வாகத் தலைநகராக விளங்குகையில் தார்வாட்டுக்கு தென்கிழக்கே 22 கிமீ தொலைவில் உள்ள ஹூப்ளி வணிக மையமாகவும் வட கர்நாடகத்தின் தொழில் முனையமாகவும் விளங்குகிறது. இதன் பின்புல நிலப்பகுதியில் [[பருத்தி]]யும் [[நிலக்கடலை]]யும் கூடுதலாக வேளாண்மை செய்யப்படுகின்றன. [[இந்திய இரயில்வே]]யின் முக்கிய சந்திப்பாக விளங்கும் ஹூப்ளியில் தென்மேற்கு இரயில்வே மண்டலம் மற்றும் ஹூப்ளி கோட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.
மாநிலத்தலைநகர் [[பெங்களூரு]]விலிருந்து வடமேற்கே 425 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி நகர நிர்வாகத்தை பேணுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1905442" இருந்து மீள்விக்கப்பட்டது