குச்சிப்புடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Kuchipudi Performer DS.jpg|thumb|வைதேகி குல்கார்னி குச்சிப்புடி நடனமாடுகின்றார்]]
 
'''குச்சிப்புடி''' {{IPAc-en|k|uː|tʃ|i|ˈ|p|uː|d|i}} ([[தெலுங்கு]]: కూచిపూడి) [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது [[தென்னிந்தியா]] முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா]] மாவட்டத்திலுள்ள ''குச்சிப்புடி'' என்னும் [[கிராமம்|கிராமத்தின்]] பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Banham|first=edited by James R. Brandon ; advisory editor, Martin|title=The Cambridge guide to Asian theatre|year=1993|publisher=Cambridge University Press|location=Cambridge, England|isbn=9780521588225|page=96|url=http://books.google.co.in/books?id=ttnH5W9qoBAC&dq=kuchipudi&source=gbs_navlinks_s|edition=Pbk. ed.}}</ref>
 
[[கருநாடக இசை]]யோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு [[மிருதங்கம்]], [[வயலின்]], [[புல்லாங்குழல்]] மற்றும் [[தம்புரா]] ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/குச்சிப்புடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது