பீட்டர் வான் தெ கேம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{ டச்சு வானியலாளர்| குறுங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 29:
}}
 
'''பியேத் வான் தெ கேம்ப்''' (திசம்பர் 26, 1901, [[கேம்பென் ஓவரிழ்செல்)|கேம்பென் ]]<ref name=bio>Laurence W. Fredrick, ''[http://articles.adsabs.harvard.edu/full/1996PASP..108..556F Peter van de Kamp (1901-1995)]'', Publications of the Astronomical Socitiey of the Pacific '''108''':556-559, July 1996</ref> &ndash; மே 18, 1995, [[ஆம்சுடெராம்]]), அமெரிக்காவில் '''பீட்டர் வான் தெ கேம்ப்''' என அழைக்கப்பட்டவர் ஒரு டச்சு [[வானியலாளர்]]ஆவார். இவர் தன் வாழ்நாள் முழுதும் அமெரிக்காவிலேயே வாழ்ந்தார். இவர் [[சுவர்த்மோர் கல்லூரியில்]] வானியல் பேராசிரியராகவும் 1937இல் இருந்து 1975 வரை அக்கல்லூரியின் [[சுபிரவுல் வான்காணகத்தின்]] இயக்குநராகவும் இருந்தார். இவர் [[வானளவையியலில்]] தேர்ந்தார், விண்மீன்களின் சரியான இயக்கத்தைப் பற்றியும் இடமாறு தோற்றங்கலைப் பற்றியும் ஆய்வு செய்தார். இவர் 1969களில் கோளமைப்புள்ள பெர்னார்டு விண்மீனைப் பற்றி வெளியிட்டபோது பொதுக்கவனத்துக்கு வந்தார், ஆனால் அது சரியன்று என இப்போது நிறுவப்பட்டுள்ளது.<ref name=Swathmore />{{cite web | first = Bill | last =Kent | url = http://media.swarthmore.edu/bulletin/wp-content/archived_issues_pdf/Bulletin_2001_03.pdf | title = Barnard's Wobble | date = 2001 | work = Bulletin | publisher = Swarthmore College | accessdate = August 9, 2006}}</ref><ref name=Kurster>{{cite journal | author = Kurster, M. | display-authors = etal | date = 2003 | title = The low-level radial velocity variability in Barnard's star (= GJ 699). Secular acceleration, indications for convective redshift, and planet mass limits | journal = Astronomy & Astrophysics | volume = 403 | pages = 1077–1087 | doi = 10.1051/0004-6361:20030396 | url=http://adsabs.harvard.edu/abs/2003A&A...403.1077K|arxiv = astro-ph/0303528 |bibcode = 2003A&A...403.1077K }}</ref>
 
==வாழ்க்கை==
வரிசை 50:
[[பகுப்பு:1901 பிறப்பு]]
[[பகுப்பு:1995 இறப்பு]]
[[பகுப்பு:லச்சுடச்சு வானியலாளர்கள்|கேம்ப், பீட்டர்]]
[[பகுப்பு:அமெரீக்கஅமெரிக்க வானியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_வான்_தெ_கேம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது