"சிட்னி துடுப்பாட்ட அரங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

259 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
விக்கியாக்கம்
(விக்கியாக்கம்)
(விக்கியாக்கம்)
'''சிட்னி கிரிக்கெட் மைதானம்''' [[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் உள்ள உலகின் மிக பெரிய துடுப்பாட்ட மைதானம் ஆகும். இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இம் மைதானத்தில் ரக்பி , ஆஸ்திரேலிய கால்பந்து போட்டி மற்றும் பல போட்டிகளும் நடைபெறுகின்றன. இது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாகும். இது எஸ்சிஜி டிரஸ்ட் இனால் கவனிக்கப்படும் மைதானமாகும்.
{{விக்கியாக்கம்}}
'''சிட்னி கிரிக்கெட் மைதானம்''' [[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் உள்ள உலகின் மிக பெரிய துடுப்பாட்ட மைதானம். இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இம் மைதானத்தில் ரக்பி , ஆஸ்திரேலிய கால்பந்து போட்டி மற்றும் பல போட்டிகளும் நடைபெறுகின்றன. இது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாகும். இது எஸ்சிஜி டிரஸ்ட் இனால் கவனிக்கப்படும் மைதானமாகும்.
 
==வரலாறு==
1811 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சின் ஆளுநர் லாச்லன் மச்கோரி இரண்டாம் சிட்னி என்ற ஒரு இடத்தை உருவாக்கினர். அது ஒன்று அரை மைல் அகலமும் ஆக்ஸ்போட் தெருவை தெற்கிலும் ரண்ட்விக் ரேஸ் கோர்ஸை வடக்கிலும் கொண்டிருந்தது. இது 1850  முதலில் குப்பை போடும் இடமாக தான் இருந்தது. இதை விளையாட்டிற்குவிளையாட்டிற்குப் பயன்படுத்தவில்லை. பிறகுபின்பு இரண்டாம் சிட்னியின் தெற்கு பகுதியான விக்டோரியா பரக்க்ஸ் ஆங்கிலேய ராணுவத்திற்குராணுவத்திற்குப்  பரிசாகபரிசாகக் கொடுத்தார்கள். அதை ஆங்கிலேயர்கள் புல்வெளி தோட்டம் போல் பயன்படுத்தினர். மற்றும் அதை ராணுவ வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானமாக வைத்தனர். இரு வருடம்வருடத்தின் பிறகுபின்பு, விக்டோரியா பரக்க்ஸ்  ஒரு அணியை உருவாக்கினர்உருவாக்கினார். அதற்கு கேரிசன் அணி என்று பெயர் வைத்தனர்வைத்தார். அதற்குஅதன் பிறகுபின் மைதானத்தை கேரிசன் மைதானம் என்று அழைத்தனர். அம் மைதானம்அம்மைதானத்தை பிப்ருவரிபெப்ருவரி 1854 இல் திறந்தனர்.
<gallery>
 
==வெளி இணைப்புகள்==
</gallery>
{{Commons category|Sydney Cricket Ground}}
* [http://www.sydneycricketground.com.au/ SCG Trust Homepage]
* [http://maps.google.com/maps?ll=-33.891588,151.224661&spn=0.008021,0.008032&t=k&hl=en Google Maps satellite image of SCG]
 
[[பகுப்பு:சிட்னி]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1905831" இருந்து மீள்விக்கப்பட்டது