சேமிப்பு வேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Gingembre.jpg|right|thumb|இஞ்சி வேர்கள்]]
 
'''சேமிப்பு வேர்கள்''' (English: Storage Organ) என்பவை சில தாவரங்களின் முதன்மை வேர்களோ, வேற்றிட வேர்களோ உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்து சதைப்பற்றுடன் காணப்படும். அந்த பருத்தப் பாகங்கள் வேமிப்புசேமிப்பு வேர்கள் எனவும், வேர்க் கிழங்குகள், கிழங்குவேர்கள் எனவும் அறியப்படுகின்றன. இவ்வகை வேர்கள் காணப்படும் தாவர இனங்கள் [[வேர்த் தண்டு|வேர்த் தண்டுத் தாவரங்கள்]] என அழைக்கப்படுகின்றன<ref>[http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-Bot-TM-1.pdf தமிழ்நாடு அரசு பாடப் புத்தங்கள்] </ref>.
 
==வகைகள்==
வரிசை 7:
சில வேர்த் தண்டுச் செடிகளில் முதன்மை வேர்களிலேயே சேமிப்பு வேர்கள் காணப்படுகின்றன. அதன் வடிவங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. கூம்பு வடிவம் (எ.கா கேரட்), கதிர்வடிவம் (எ.கா முள்ளங்கி), பம்பர வடிவம் (எ.கா பீட்டுரூட்டு).
 
அதே போல சில வேர்த் தண்டுச் செடிகளில் வேற்றிட வேர்களிலேயே சேமிப்பு வேர்கள் காணப்படுகின்றன. அவ்வகைஅவ்வகைத் தாவரங்களின் வேர்க் கிழங்குகளை மூன்று வகையாக பிரிப்பர். கிழங்கு வேர்கள் (எ.கா சர்க்கரை வள்ளி கிழங்கு), கொத்து வேர்கள் (எ.கா டாலியா), முடிச்சு வேர்கள் (எ.கா மஞ்சள்).
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தாவர அமைப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சேமிப்பு_வேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது