"கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பெங்களூர்கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Bengaluru International Airport)''' இந்தியாவிலுள்ள பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் பெயரை கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்று.
 
இங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]], [[மொரீசியசு]], [[ஹொங் கொங்]], [[அரபு அமீரகம்]] உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளுக்கு வானூர்திகள் சென்று வருகின்றன. சிறந்த வானூர்தி நிலையம் என்ற விருதினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1905972" இருந்து மீள்விக்கப்பட்டது