கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
*ஒரு கோணத்தின் குறுங்கோண வடிவம் அதன் ''குறிப்பீட்டுக் கோணம்''.
 
:எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கோணத்தின் அளவிலிருந்து தேவைக்கேற்பத் தொடர்ந்து நேர்கோண மதிப்பைக் (1/2 சுற்று, 180°, π ரேடியன்) கூட்டுவது அல்லது கழிப்பதன் மூலம் பெறப்படும் குறுங்கோண வடிவமானது (0 - 1/4 சுற்று, 90°, அல்லது π/2 ரேடியன்), அதன் ''குறிப்பீட்டுக் கோணம்''<ref>http://www.mathwords.com/r/reference_angle.htm</ref>.
 
:எடுத்துக்காட்டாக,
::30° இன் குறிப்பீட்டுக் கோணம் 30°
::150° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (180°-150° = 30°)
::750° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (750 - 4x180°) = 30°)
::45° இன் குறிப்பீட்டுக் கோணம் 45°
::225° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (225°-180°=45°)
::405° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (405°-2x180=45°)
 
===எதிர்க்கோணங்களும் அடுத்துள்ள கோணங்களும்===
[[File:Vertical Angles.svg|thumb|150px|left|கோணங்கள் A, B இரண்டும் ஒரு சோடி எதிர்க்கோணங்கள்; C, D இரண்டும் ஒரு சோடி அடுத்துள்ள கோணங்கள்.]]
 
இரு கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது நான்கு கோணங்கள் உருவாகின்றன. இவை ஓன்றுக்கொன்று அமைந்திருக்கும் விதத்தைக் கொண்டு எதிர்க்கோணங்கள், அடுத்துள்ள கோணங்கள் எனச் சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன.
 
இரு கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது கிடைக்கும் நான்கு கோணங்களில்
 
*ஒன்றுக்கொன்று எதிராக அமையும் ("X"-வடிவிலமையும்) கோணச் சோடிகள், குத்துநிலைக் கோணங்கள், எதிர்க் கோணங்கள், குத்தெதிர்க் கோணங்கள் என அழைக்கப்படுகின்றன.<ref name="tb">{{cite book|first1=TW|last1=Wong|first2=MS|last2=Wong|title=New Century Mathematics|location=Hong Kong|publisher=Oxford University Press|edition=1|volume=1B|pages=161–163|chapter=Angles in Intersecting and Parallel Lines|isbn=978-0-19-800176-8}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது