கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 112:
 
ஒரு வரலாற்றுக் குறிப்பின்படி<ref name="William G. Shute 1960 pp. 25-27"/>, தேலேசு எகிப்திற்குச் சென்றபோது, இரு வெட்டிக்கொள்ளும் கோடுகளை வரைந்தபோதெல்லாம் அவற்றின் எதிர்க்கோணங்களை அளந்து அவை சமமாய் இருப்பதை எகிப்தியர்கள் உறுதி செய்துகொண்டதைக் கண்டார். அதனால், நேர்க்கோணங்கள் எல்லாம் சமமானவை என்பதாலும், சமமானவற்றோடு சமமானவற்றைக் கூட்டுவதலோ கழிப்பதலோ கிடைக்கக்கூடியவையும் சமமானவையாகவே இருக்கும் என்ற பொதுக் கருத்தின்படியும், அனைத்து எதிர்க்கோணங்களும் சமம் எனத் தேலேசு நிறுவினார் என அறியப்படுகிறது.
 
மேலுள்ள படத்தில் கோணம் ''A'' = ''x'' எனக் கொள்ளலாம்.
இரு அடுத்துள்ள கோணங்கள் ஒரு நேர்கோட்டை அமைப்பதால் அவை மிகைநிரப்புக் கோணங்கள்.
கோணங்கள் ''A'' , ''C'' இரண்டும் அடுத்துள்ள கோணங்களாக இருப்பதால்,
::''C'' = 180 − ''A'' = 180 − ''x''.
இதேபோல ''A'' , ''D'' இரண்டும் அடுத்துள்ள கோணங்கள் என்பதால்.
::''D'' = 180 − ''A'' = 180 − ''x''.
:எனவே எதிர்க்கோணங்கள் ''C'' , ''D'' இரண்டும் சர்வசமம்.
இதேமுறையில் எதிர்க்கோணங்கள் ''A'' , ''B'' இரண்டும் சர்வசமம் என நிறுவலாம்
 
Both Angle ''C'' and Angle ''D'' have measures equal to 180 − ''x'' and are congruent. Since Angle ''B'' is supplementary to both Angles ''C'' and ''D'', either of these angle measures may be used to determine the measure of Angle ''B''. Using the measure of either Angle ''C'' or Angle ''D'' we find the measure of Angle ''B'' = 180 − (180 − ''x'') = 180 − 180 + ''x'' = ''x''. Therefore, both Angle ''A'' and Angle ''B'' have measures equal to ''x'' and are equal in measure.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது