நிரப்பு கோணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
* ஒரு கோணத்தின் ''[[சைன் (முக்கோணவியல்)|சைன்]]'' மதிப்பானது, அக்கோணத்தின் நிரப்புக் கோணத்தின் ''[[கோசைன் (முக்கோணவியல்)|கொசைன்]]'' மதிப்பிற்கு சமமாகும்.
எனவே கோணங்கள் '''''A''''' மற்றும் '''''B''''' இரண்டும் நிரப்புக் கோணங்கள் எனில்:
:<math> sin^2A + sin^2B = 1</math>, and <math>cos^2A + cos^2B = 1</math>.
 
* ஒரு கோணத்தின் ''[[டேன்ஜெண்ட் (முக்கோணவியல்)|டேன்ஜெண்ட்]]'' மதிப்பானது அக்கோணத்தின் நிரப்புக் கோணத்தின் ''[[கோடேன்ஜெண்ட் (முக்கோணவியல்)|கோடேன்ஜெண்ட்]]'' மதிப்பிற்கு சமம். நிரப்புக் கோணங்களின் டேன்ஜெண்ட் மதிப்புகள் ஒன்றுக்கொன்று [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] தலைகீழிகளாக அமையும்.
"https://ta.wikipedia.org/wiki/நிரப்பு_கோணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது