A: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(edited with ProveIt)
வரிசை 4:
==மொழிகளில்==
 
[[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (Eஇற்கும் Tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும்.<ref name="freq">{{cite web | url=http://www.math.cornell.edu/~mec/2003-2004/cryptography/subs/frequencies.html | title=English Letter Frequency (based on a sample of 40,000 words) | publisher=Cornell University | accessdate=2015 ஆகத்து 30}}</ref> ஆங்கிலம், [[எசுப்பானியம்]], [[பிரான்சியம்]] ஆகிய [[மொழி]]களின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.<ref name="archive">{{cite web | url=http://web.archive.org/web/20070125220315/http://starbase.trincoll.edu/~crypto/resources/LetFreq.html | title=Percentages of Letter Frequencies per 1000 Words | publisher=Trinity College | accessdate=2015 ஆகத்து 30}}</ref> ஆங்கில மூலத்தையுடைய [[சொல்|சொற்களில்]] இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.<ref name="ency">{{cite encyclopedia | title=A | encyclopedia=Academic American Encyclopedia | publisher=Grolier Incorporated | author=In Ranson & K. Anne | editor=Gelb, I. J. & Whiting, R. M. | editor=In Ranson & K. Anne | year=1998 | edition=1 | location=Danbury, CT | pages=45}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/A" இலிருந்து மீள்விக்கப்பட்டது