மனோ கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox MP
|honorific-prefix =
| name = மனோ கணேசன்
|name = மனோ கணேசன்<br>Mano Ganesan
| honorific-suffix =
|honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ]] [[இலங்கையின் மாகாண சபைகள்|மா.ச.உ]] [[இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்|உ.ச.உ]]
| image =Mano Ganesan at Bring Them Home event.jpg
|image = Mano Ganesan at Bring Them Home event.jpg
| office = [[ஜனநாயக மக்கள் முன்னணி]] தலைவர்
|imagesize =
| successor =
|office1 = [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] நாடாளுமன்ற உறுப்பினர்
| term_start =
|term_start1 = 2001
| term_end =
|term_end1 = 2010
| office2 = சனநாயகத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர்
|term_start2 = 2015
| successor2 =
|term_end2 =
| term_start2 =
|office3 = [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்துக்கான]] [[மேல் மாகாணம், இலங்கை|மேல்மாகாண சபை]] உறுப்பினர்
| term_end2 =
|term_start3 = 1999
| constituency_MP3 = [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]]
|term_end3 = 2001
| parliament3 = இலங்கை
|term_start4 = 2014
| term_start3 = 2001
|term_end4 = 2015
| term_end3 = 2010
|predecessor4 =
| birth_date = {{birth date and age|1959|12|17}}
|successor4 =
| birth_place =
|office5 = கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
| death_date =
|term_start5 = 2011
| death_place =
|term_end5 = 2014
| nationality =
|birth_date = {{Birth date and age|1959|12|17|df=yes}}
| religion = [[இலங்கையில் இந்து சமயம்|இந்து]]
|birth_place =
| spouse =
|death_date =
| party = [[ஜனநாயக மக்கள் முன்னணி]]
|death_place =
| otherparty = [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]], [[ஐக்கிய தேசிய முன்னணி]]
|citizenship =
| occupation = [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கவாதி]], அரசியல்வாதி
|nationality = [[இலங்கை]] [[மலையகத் தமிழர்]]
| alma_mater =
|party = [[ஜனநாயக மக்கள் முன்னணி]]
|otherparty = [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]]
|spouse =
|partner =
|relations =
|children =
|residence =
|alma_mater =
|occupation = தொழிற்சங்கவாதி
|profession =
|religion = [[இலங்கையில் இந்து சமயம்|இந்து]]
|website =
|footnotes =
}}
 
'''மனோ கணேசன்''' (''Mano Ganesan'', பிறப்பு: [[டிசம்பர் 17]], [[1959]]) [[இலங்கை]] அரசியல்வாதியும், [[ஜனநாயக மக்கள் முன்னணி]]யின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், ஆவார். இவர் [[2001]] முதல் [[2010]] வரை [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]]உறுப்பினரும் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தை]]ப் பிரதிநிதித்துவப்படுத்தினார்ஆவார். மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளராகவும் பணியாற்றுகிறார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரி 34 ⟶ 47:
 
==அரசியலில்==
மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் [[மேலக மக்கள் முன்னணி]] என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] முதன் முதலில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=pe01>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf|title=General Election 2001 Preferences|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 தேர்தலில்]] தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் [[ஐக்கிய தேசிய முன்னணி]] கூட்டணியில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=pe04>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf|title=General Election 2004 Preferences|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.<ref name=pe10>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Mahanuwara_pref_GE2010.pdf|title=Parliamentary General Election - 2010 Kandy Preferences|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் [[பிரபா கணேசன்]] வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்து கொண்டார்<ref>[http://www.thinakaran.lk/2010/08/06/_art.asp?fn=n1008061 பிரபா, திகாம்பரம் அரசில் இணைவு], தினகரன், ஆகத்து 6, 2012</ref>.
 
மனோ கணேசன் [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலில்]] [[ஜனநாயக மக்கள் முன்னணி]] வேட்பாளராகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபை உறுப்பினரானார்.<ref name=le11>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/LGA%202011/pref2011iii/PrefColombo.pdf|title=Local Authorities 08.10.2011 Colombo Municipal Council|publisher=Department of Elections, Sri Lanka}}</ref><ref>{{cite news|title=Consequences of Tamil genocide engulf entire island: Bahu|url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34547|work=[[தமிழ்நெட்]]|date=22 அக்டோபர் 2011}}</ref> [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014|2014 மாகாண சபைத் தேர்தலில்]] மேற்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/Apr/1856_09/1856_09%20%28E%29.pdf|date=1 April 2014|title=PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Western Province Provincial Council|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1856/09}}</ref><ref>{{cite news|title=Full list of preferential votes|url=http://www.dailymirror.lk/caption-story/45236-full-list-of-preferential-votes.html|newspaper=டெய்லிமிரர்|date=31 மார்ச் 2014|archive-url=https://web.archive.org/web/20140403233018/http://www.dailymirror.lk/caption-story/45236-full-list-of-preferential-votes.html|archive-date=3 ஏப்ரல் 2014}}</ref><ref name=NF310314>{{cite news|last=Somawardana|first=Melissa|title=Colombo District Preferential Votes: Complete list of winners|url=http://newsfirst.lk/english/2014/03/complete-list-winners-colombo-district-preferential-votes/28208|newspaper=[[நியூஸ் பெர்ஸ்ட்]]|date=31 மார்ச் 2014}}</ref>
 
மனோ கணேசன் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|2015 அரசுத்தலைவர் தேர்தலில்]] போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான [[மைத்திரிபால சிறிசேன]]விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
 
==தமிழ் முற்போக்குக் கூட்டணி==
2015 ஆம் ஆண்டில் [[மலையக மக்கள் முன்னணி]]யின் தலைவர் அமைச்சர் [[வே. இராதாகிருஷ்ணன்]]ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் [[பழனி திகாம்பரம்]] ஆகியோருடன் இணைந்து [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]] என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.<ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance | title=DPF, UPF, WNC form new political alliance | publisher=டெய்லி மிரர் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref><ref name="tw">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | title=மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி! | publisher=தமிழ்வின் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref> இக்கூட்டணி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யுடன்யின் இணைந்துசின்னத்தில் போட்டியிடுகிறதுபோட்டியிட்டு ஆறு இடங்களைக் கைப்பற்றியது.<ref>{{cite web | url=http://tamil.adaderana.lk/news/70578/%E0%AE%A4.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%82---%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | title=த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி | publisher=அததெரண | date=10 சூலை 2015 | accessdate=12 சூலை 2015}}</ref>
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் வேட்பாளராகக் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|date=19 August 2015|title=PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1928/03}}</ref><ref>{{cite news|title=Ranil tops with over 500,000 votes in Colombo|url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo|work=டெய்லிமிரர்|date=19 ஆகத்து 2015}}</ref><ref>{{cite news|title=Preferential Votes|url=http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|work=டெய்லிநியூஸ்|date=19 ஆகத்து 2015}}</ref>
 
==அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர்கள் விருது==
அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர் விருது (Freedom Defender’s Award) மனித உரிமைகளுக்கான சிம்பாப்வே வழக்கறிஞர்களுக்கும், மனோ கணேசனுக்கும் வழங்கப்படுவதாக 2007 டிசம்பர் 10 இல் அமெரிக்காவின் அப்போதைய அரசுச் செயலாளர் [[காண்டலீசா ரைஸ்]] [[வாசிங்டன், டி. சி.]]யில் அறிவித்தார்.<ref>{{cite web | url= http://tamilweek.com/news-features/archives/1178| title=Mano Ganesan to receive US Freedom Defenders Award| date=Decemberடிசம்பர் 11, 2007 | publisher= TamilWeek TW news-features|accessdate=2007-12-14}}</ref>
 
==தேர்தல் வரலாறு==
{|class="wikitable" style="text-align:left;"
|+ Electoral history of Mano Ganesan
! scope=col|தேர்தல்
! scope=col|தொகுதி
! scope=col|கட்சி
! scope=col|வாக்குகள்
! scope=col|முடிவு
|-
| [[இலங்கை மாகாண சபைத் தேர்தல், 1999|1999 மாகாணசபை]] || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || IOPF || || '''வெற்றி'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றம்]]<ref name=pe01/> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] || align=right|{{Nts|54942}} || '''வெற்றி'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 நாடாளுமன்றம்]]<ref name=pe04/> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] || align=right|{{Nts|51508}} || '''வெற்றி'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 நாடாளுமன்றம்]]<ref name=pe10/> || [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டம்]] || [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] || align=right|{{Nts|28033}} || தோல்வி
|-
| [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|2011 உள்ளூர்]]<ref name=le11/> || கொழும்பு மாநகரசபை || [[ஜனநாயக மக்கள் முன்னணி|சமமு]] || align=right|{{Nts|28433}} || '''வெற்றி'''
|-
| [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014|2014 மாகாணசபை]]<ref name=NF310314/> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஜனநாயக மக்கள் முன்னணி|சமமு]] || align=right|{{Nts|28558}} || '''வெற்றி'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றம்]]<ref>{{cite news|last=Jayakody|first=Pradeep|title=The Comparison of Preferential Votes in 2015 & 2010|url=http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010|work=டெய்லிமிரர்|date=28 ஆகத்து 2015}}</ref> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய தேசியக் கட்சி|ஐதேக]] || align=right|{{Nts|69064}} || '''வெற்றி'''
|}
 
==மேற்கோள்கள்==
வரி 53 ⟶ 94:
 
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கை இந்துக்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை மலையகத் தமிழ்த் தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தொழிற்சங்கவாதிகள்]]
[[பகுப்பு:தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை மாகாண சபை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:கொழும்பு நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மனோ_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது