க. துரைரத்தினசிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாஉ]]
| image =
| constituency_MP1office1 = [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்ற]]த் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]]
| term_start1 = 20022015
| parliament1 = இலங்கை
| term_end1 = 2004
| predecessor1predecessor2 = [[மு. சிவசிதம்பரம்]], [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தவிகூ]]
| successor1 =
| term_start1 = 2002
| term_end1 = 2004
| constituency_MP2 = [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை]]
| parliament2 = இலங்கை
| majority2 =
| predecessor2 =
| successor2 =
| term_start2 = 20042002
| term_end2 = 20102004
| constituency_MP2office3 = [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை மாவட்ட]] நாடாளுமன்ற உறுப்பினர்
| parliament1parliament3 = இலங்கை
| predecessor3 =
| successor3 =
| term_start3 = 2004
| term_end3 = 2010
| birth_name =
| birth_date = {{birth date and age|1941|1|04}}
வரிசை 47:
 
==அரசியலில்==
துரைரத்தினசிங்கம் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] (ததேகூ) சார்பாகப் [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில்]] போட்டியிட்டார். ததேகூ உறுப்பினர்களில் இரண்டாவதாக வந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.<ref name=TN>{{cite news|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7115|title=New TNA national list MP from Muttur east|date=23 சூன் 2002|publisher=[[தமிழ்நெட்]]}}</ref> ஆனாலும், ததேகூ [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்]] [[மு. சிவசிதம்பரம்]] மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 சூன் மாதத்தில் [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்றத்துக்கு]] நியமிக்கப்பட்டார்.<ref name=TN/> திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 ஆம் ஆண்டில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name=pe04>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf|title=General Election 2004 Preferences|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தனிப்பட்ட காரணங்களுக்காக [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தல்களில்]] இவர் போட்டியிடவில்லை.<ref>{{cite news|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31257|title=ITAK submits candidates’ list to contest Trincomalee district|date=24 பெப்ரவரி 2010|publisher=[[தமிழ்நெட்]]|accessdate=12 ஏப்ரல் 2010}}</ref>
 
துரைரத்தினசிங்கம் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] ததேகூ வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.<ref name=DM190815>{{cite news|title=Ranil tops with over 500,000 votes in Colombo|url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo|work=டெய்லிமிரர்|date=19 ஆகத்து 2015}}</ref> இவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியலில்]] நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1929_04/1929_04%20E.pdf|date=24 ஆகத்து 2015|title=PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTION — 2015 Declaration under Article 99A of the Constitution|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1929/04}}</ref><ref>{{cite news|title=TNA names its national List MPs|url=http://www.dailymirror.lk/84575/tna-names-its-national-list-mps|work=டெய்லிமிரர்|date=24 ஆகத்து 2015}}</ref><ref>{{cite web | url=http://www.asiantribune.com/node/87732 | title=Two defeated candidates for TNA national list | publisher=ஏசியன் டிரிபியூன் | date=24 ஆகத்து 2015 | accessdate=26 ஆகத்து 2015}}</ref>
 
==தேர்தல் வரலாறு==
 
{|class="wikitable" style="text-align:left;"
|+ க. துரைரத்தினசிங்கத்தின் தேர்தல் வரலாறு
! scope=col|தேர்தல்
! scope=col|தொகுதி
! scope=col|கட்சி
! scope=col|வாக்குகள்
! scope=col|முடிவு
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றம்]] || [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை மாவட்டம்]] || [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|ததேகூ]] || || தெரிவு செய்யப்படவில்லை
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 நாடாளுமன்றம்]]<ref name=pe04/> || [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை மாவட்டம்]] || [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|ததேகூ]] || align=right|{{Nts|34773}} || '''தெரிவு செய்யப்பட்டார்'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றம்]]<ref name=DM190815/> || [[திருகோணமலை தேர்தல் மாவட்டம்|திருகோணமலை மாவட்டம்]] || [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|ததேகூ]] || align=right|{{Nts|14779}} || தெரிவு செய்யப்படவில்லை.
|}
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{Members of the 15th Parliament of Sri Lanka}}
 
[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
வரி 57 ⟶ 78:
[[பகுப்பு:இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கை இந்துக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._துரைரத்தினசிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது