"மோகன்தாசு கரம்சந்த் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
 
=== மும்பை துறைமூகத்தில்துறைமுகத்தில் ===
[[1915]] -ம் ஆண்டு [[ஜனவரி 9]] ம் தேதி [[மும்பை]] துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார்.
 
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1906965" இருந்து மீள்விக்கப்பட்டது