தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 28:
[[File:2000cardistribution.svg|thumb|300px|பயணியர் தானுந்துகள் - 2000]]
[[File:World vehicles per capita.svg|thumb|300px|உலகளவில் பயணியர் தானுந்துகள் - 1000 பேருக்கான தானுந்துகளை குறிக்கும் வரைபடம்]]
உலகளவில் 600 மில்லியன் பயணியர் தானுந்துகள் இருப்பதாக (ஏறத்தாழ பதினோரு நபர்களுக்கு ஒரு தானுந்து) மதிப்பிடப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.sasi.group.shef.ac.uk/worldmapper/display.php?selected=31 | title=WorldMapper&nbsp;– passenger cars}}</ref><ref>{{cite web|url=http://www.worldometers.info/cars/ |title=Cars produced in the world|publisher=Worldometers.info |date=2007-12-19 |accessdate=2010-07-11}}</ref> 2007ஆம் ஆண்டில் 806 மில்லியன் தானுந்துகளும் சிறு சரக்குந்துகளும் இருந்தன; இவற்றின் உந்துப்பொறிகள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் க.மீ அளவிற்கும் கூடுதலான (260 பில்லியன் அமெரிக்க காலன்கள்) பெட்றோல்[[பெட்ரோல்]]/கல்நெய்யை[[கல்நெய்]]யை எரித்ததாக மற்றொரு மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணிக்கைகள், குறிப்பாக [[சீனா]]விலும் [[இந்தியா]]விலும் விரைவாக கூடி வருகின்றன.<ref name="plunkettresearch.com">Plunkett Research, [http://www.plunkettresearch.com/Industries/AutomobilesTrucks/AutomobileTrends/tabid/89/Default.aspx "Automobile Industry Introduction" (2008)]</ref>
 
== தானுந்துகளின் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது