அலாரிப்பு (நடனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{பரதநாட்டியம்}}
[[பரதநாட்டியம்|பரதநாட்டியக்]] கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு '''அலாரிப்பு''' (''alarippu'') எனப்படுகிறது. கடவுள், குரு, மற்றும் காண்போரையும் வணங்கும் பொருட்டு இதைச் செய்கின்றனர்.<ref name=tvu">[http://www.tamilvu.org/courses/diploma/a061/a0613/html/a0613664.htm அலாரிப்பு], தமிழ் இணையக் கல்விக் கழகம்>கல்விக்கழகம்</ref>. நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலாரிப்பு_(நடனம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது