"மீத்தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}
 
'''மெத்தேன்''', அல்லது '''மீத்தேன் வாயு ''' அல்லது ''கொள்ளிவளி'கொள்ளிவாய்ப் (அல்லது கொள்ளிவாயு)பிசாசு''' அல்லது '''சாணவாயு''' (English: Methane)<ref>[http://www.eudict.com/?lang=tameng&word=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81,%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81]</ref> என்பது ஒரு கரிமமும் நான்கு நீரியமும் கொண்ட சேர்மமாகும். இது ஓர் அடிப்படையான [[வளிமம்|வளிமமாகும்]]. இது [[ஐதரோ-கார்பன்]] (கரிம-நீரதை) வகையைச் சார்ந்த ஒரு [[மூலக்கூறு|மூலக்கூற்றாலான]] பொருள்.<ref>http://scifun.chem.wisc.edu/chemweek/methane/methane.html</ref> வீடுகளில் உணவு சமைப்பதற்கும், நீரைச் சூடேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் எரிவளிமத்தில் ஒரு முதன்மையான பங்கு இந்தச் சாணவளிமத்துக்கு உண்டு. முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட சாண வளிமத்தை நுகர்ந்தால் எந்த மணமும் இருக்காது என்றாலும் எரியக்கூடிய தன்மை உடைய வளிமம் ஆகையால், எங்காவது கசிவு இருந்தால் உணர்வதற்கு எளிதாக நம் பயன்பாட்டிற்காக இவ்வளிமத்தில் சிறிதளவு [[கந்தகம்]] (சல்பர்) என்னும் வேதியியல் தனிமப்பொருள் கலந்த நெடி வீசக்கூடிய பொருளைச் சேர்ப்பார்கள்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/378264/methane</ref>
<ref>http://dwb.unl.edu/teacher/nsf/c09/c09links/www.casahome.org/methane.htm]</ref>
 
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1907280" இருந்து மீள்விக்கப்பட்டது