கிளிநொச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kilinochchi.net
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 61.245.163.87 (talk) to last revision by AntanO. (TW)
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
Kilinochchi
| நகரத்தின் பெயர் = கிளிநொச்சி
| வகை = மாவட்டம்
| latd = 9.391762
| longd = 80.409569
| மாகாணம் = வட மாகாணம்
| மாவட்டம் =கிளிநொச்சி
| தலைவர் பதவிப்பெயர் = அரச அதிபர்
| தலைவர் பெயர் = திருமதி ரூபவதி கேதீஸ்வரன்
| உயரம் = 0-50
| கணக்கெடுப்பு வருடம் =1981
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =127,300
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் = கொடுக்கப்படவில்லை; தற்போது (021-228)பாவிக்கப்படுகின்றது.
| அஞ்சல் குறியீட்டு எண் = கொடுக்கப்படவில்லை
| வாகன பதிவு எண் வீச்சு =NP
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
'''கிளிநொச்சி''' (''Kilinochchi'') [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து [[ஏ9 வீதி]]யில் [[தெற்கு|தெற்காக]] 68 [[கிலோமீட்டர்]] தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 [[கிலோமீட்டர்]] தூரத்திலும் உள்ளது. இது [[வட மாகாண சபை]]யின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. 2009ம் ஆண்டு வரை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலை புலிகளின்]] நிர்வாகத் தலைநகரமாக காணப்பட்டது.<ref>IRIN (25 March 2010) [http://www.alertnet.org/thenews/newsdesk/IRIN/215be6c2eca72a197c26f89b9c8c0255.htm "Sri Lanka: Former rebel capital struggles with returnee influx"] AlertNet, Reuters, accessed 25 March 2010, archived at [http://www.freezepage.com/1269538117NRGNVAAZDZ original IRIN page]</ref>
 
இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் [[வேளாண்மை]]யைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் [[இரணைமடு]]க் குளத்தில் இருந்தும் [[விசுவமடு]]க் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் [[மைல்|கட்டை]]யிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக [[வட மாகாண விவசாய திணைக்களம்]] அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் அமைந்துள்ளது.
 
== கிளிநொச்சியிலுள்ள குளங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிளிநொச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது