கொம்புக் குதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
|Mythology = உலகளாவியது
}}
'''கொம்புக் குதிரை''' (Unicorn) [[சீனா|சீன]], [[இந்தியா|இந்திய]] பண்டைய நாகரிங்களிலும், [[ஐரோப்பா|ஐரோப்பியாவில்]] [[இடைக்காலம்]] முதல் தொட்டும் ஒரு [[கற்பனை உயிரினம்|கற்பனை உயிரினமாக]] [[தொன்மவியல்]] (புராண) கதைகளிலும், ஓவியத்திலும், மற்றும் பிறை பண்பாட்டு கூறுகளிலும் இடம்பெற்று வருகின்றது. பொதுவாகக் கொம்புக் குதிரை வலுவான, வெள்ளை நிற, ஒரு கொம்புடைய, மர்மமான, அழகிய குதிரையாக சித்தரிக்கப்படுகின்றது. இதன் குளம்புகள் மாட்டுக்குளம்புபோல இரட்டை குளம்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொம்புக்_குதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது