படகு விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
+video
வரிசை 2:
[[Image:Scull.jpg|thumb|200px|right|தனியாள் இரட்டைத் துடுப்பு வலிக்கும் விளையாட்டு]]
'''படகுப்போட்டி''' இக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்று. கட்டுமரம் நீரில் மிதக்க உருவாக்கப்பட்ட ஒருவகைப் படகு. கட்டுமரம் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டது. துடுப்பால் நீரைப் பின்னுக்குத் தள்ளிக் கட்டுமரத்தை முன்னேறச் செய்வார்கள். இதனைப் 'படகு வலித்தல்' என்பர். இது இக்காலத்தில் 'துடுப்புப் படகோட்டம்' (''Rowing'') என்னும் விளையாட்டாக நடைபெறுகிறது.
[[படிமம்:ROWING Women's Single Sculls Final - 28th Summer Universiade 2015 Gwangju.webm|thumbnail]]
 
சங்ககால மக்களின் மிதவை விளையாட்டுகளை [[சங்க இலக்கியம்|சங்கப்பாடல்கள்]] குறிப்பிடுகின்றன. ஒலிம்பிக், உலக விளையாட்டுப் போட்டிகளும், இக்காலத்தில் நடைபெறுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/படகு_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது