"அத்திலாந்திக்குப் பெருங்கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சான்று சேர்த்தல்)
[[படிமம்:Ireland-AtlanticOceanwithAranIsland.jpg|thumb|350px|[[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இருந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தோற்றம்]]
'''அட்லாண்டிக் பெருங்கடல்''' (''Atlantic Ocean'') உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீற்றர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது. <ref name="brit">"The New Encyclopædia Britannica", Volume 2, Encyclopædia Britannica, 1974. p. 294</ref> இதன் மேற்குப் பகுதியில் [[அமெரிக்கா]]வும் கிழக்கில் [[ஐரோப்பா]]வும் [[ஆப்பிரிக்கா]]வும் உள்ளன. இக்கடலின் பரப்பு புவிமேற்பரப்பில் 20 சதவீதம் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1907588" இருந்து மீள்விக்கப்பட்டது