சாரு நிவேதிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
|image = Charu Nivedita 1.jpg
|name = சாரு நிவேதிதா
|birth_name= கே. அறிவழகன்
|notable_works = ஸீரோ டிகிரி, ராஸ லீலா, புதிய எக்ஸைல்
|spouse = அவந்திகா
|pseudonym = சாரு நிவேதிதா
|birth_date= டிசம்பர்{{Birth 18,date and age|1953|12|18}}
|birth_place =[[நாகூர்]], [[இந்தியா]]
|nationality=[[இந்தியா|இந்தியர்]]
வரிசை 12:
|website=www.charuonline.com (தமிழ் வலைத்தளம்), charunivedita.com (ஆங்கில வலைத்தளம்)
}}
'''சாரு நிவேதிதா''' (''Charu Niveditha'', பிறப்பு: 18 டிசம்பர் 1953) என்ற புனைபெயரில் எழுதும் கே. அறிவழகன் [[தமிழ்|தமிழின்]] குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர் ஆவார். விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், [[மலையாளம்|மலையாள]] மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன.
 
இவரது நாவல் ஸீரோ டிகிரி, ஸ்விட்ஸர்லாந்தின்[[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.{{cn}} எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தேடுத்தது.{{cn}} [[தி இந்து]] நாளிதழ் தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது.{{cn}} இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இவர் எழுதும் பத்திகள் குஷ்வந்த் சிங்கின் எழுத்து அளவுக்குப் பிரசித்தி பெற்றவை.
அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து.
 
இவரது நாவல் ஸீரோ டிகிரி, ஸ்விட்ஸர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தேடுத்தது. தி இந்து நாளிதழ் தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இவர் எழுதும் பத்திகள் குஷ்வந்த் சிங்கின் எழுத்து அளவுக்குப் பிரசித்தி பெற்றவை.
 
புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களையும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம் கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவர் பெயர்சொல்லும்.
 
 
==படைப்புகள்==
வரி 79 ⟶ 75:
* [http://www.charuonline.com/ சாருநிவேதிதாவின் தமிழ் வலைத்தளம்]
* [http://charunivedita.com சாரு நிவேதிதாவின் ஆங்கில வலைத்தளம்]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாரு_நிவேதிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது