லங்கர் (சீக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''லங்கர்''' ({{lang-en|Langar)}} {{lang-pa|ਲੰਗਰ}}, {{lang-hi|लंगर}}), [[சீக்கியம்|சீக்கிய சமய]] வழிப்பாட்டுத் தலமான [[குருத்துவார்|குருத்துவாராக்களில்]] வழிபட வருபவர்களுக்கு சாதி, சமய வேறுபாடுன்றி இலவசமாக சைவ உணவு வழங்கும் சமையல் கூடமாகும். லங்கரில் உணவு தயாரிக்கவும், பக்தர்களுக்கு உணவு பரிமாறவும், நீர் வழங்கவும் தன்னார்வ சீக்கிய ஆண், பெண் தொண்டர்கள் முன் வருகின்றனர்.<ref>[http://www.aljazeera.com/indepth/inpictures/2013/11/pictures-kitchen-feeds-100000-daily-20131117124238293396.html In Pictures: Kitchen that feeds 100,000 daily]</ref>
 
[[தீபாவளி|தீபாவளியின்]] போது மட்டும், [[அம்ரித்சர்|அமிர்தசரசில்]] உள்ள [[பொற்கோயில்|ஹர்மந்திர் சாகிப்]] குருத்துவாராவின் லங்கரில் மட்டும் அசைவ உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக பரிமாறப்படுகிறது. உலகம் முழுவதும் சீக்கியர்கள் வாழும் பகுதிகளில் உள்ள குருத்துவாராக்களில் லங்கர் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/லங்கர்_(சீக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது