சீவ முக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சீவ முக்தி''' என்பது [[கர்ம யோகம்]], [[பக்தி யோகம்]] ஆகியவற்றில் தேர்ந்தபின் [[ஞான யோகம்|ஞான யோக வாழ்வில்]] வாழ்வில் மனம் எதிலும் சமத்துவநிலை அடைந்து, உயிருடன் இருக்கும் போதே மனநிறைவுடன் வாழ்வதே சீவ முக்தி எனும் பெரு நிலையை அடைதல் ஆகும். அத்தகைய பெருநிலையை அடைந்தவரை '''சீவ முக்தன்''' என்பர். சீவ முக்தர்கள் உடலை துறந்தபின் அடைவதே [[விதேகமுக்தி]] ஆகும்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சீவ_முக்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது