சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 123:
[[படிமம்:Tirthankaras.jpg|thumb||24 தீர்தங்கரர்களில் [[ரிசபதேவர்|முதல்வரும்]] [[மகாவீரர்|கடையவரும்]]]]
 
ஜைன சமய இல்லறத்தார்களும் மற்றும் ஜைனத் துறவிகளும் பின்பற்ற வேண்டிய அறங்களை '''அனுவிரதம்''' என்றும் '''மகாவிரதம்''' என்று அடைவு செய்துள்ளது. விரதம் என்பது நோன்பினை குறிக்கும். வாழ்க்கையை ஒரு விரதமாக கடைபிடிக்க வேண்டும் என்பது மகாவீரரின் குறிகோள் ஆகும். இதனால்தான் இல்லறத்தாரைச் '''சாவகநோன்பிகள்''' என்றும் துறவறத்தாரை '''பட்டினி நோன்பிகள்''' <re>[http://tamil.thehindu.com/india/ராஜஸ்தான்-உயர்-நீதிமன்ற-தீர்ப்புக்கு-உச்ச-நீதிமன்றம்-தடை-ஜெயின்-சமூகத்தினர்-விரதம்-இருந்து-உயிர்-துறக்க-அனுமதி/article7602652.ece| ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை: ஜெயின் சமூகத்தினர் விரதம் இருந்து உயிர் துறக்க அனுமதி] தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2015</ref> என்றும் [[சிலப்பதிகாரம்| சிலப்பதிகாரத்தில்]] காணப்படுகிறது.
 
===இல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சைனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது