ஊமத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"{{taxobox |name = ஊமத்தம் பூ |image = |regnum..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{taxobox
|name = ஊமத்தம் பூ
|image =
|image = Datura stramonium - Köhler–s Medizinal-Pflanzen-051.jpg
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = ஆஞ்சியோஸ்பேர்ம்கள்[[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = யூடிகாட்கள்[[இரு வித்திலை தாவரம்]]
|unranked_ordo = ஆஸ்டெரிட்கள்
|ordo = சொலனேல்கள்
வரிசை 18:
|}}
 
'''ஊமத்தம் பூ''' என்பது ஒரு வகைப் பூ ஆகும். இது பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது ஆகும். இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.
 
'''ஊமத்தம்''' ([[ஆங்கிலம்]]: jimson weed/Thorn Apple ) என்பது ஒரு [[தாவரம்|தாவர]] [[இனம் (உயிரியல்)|இனம்]]. இதன் [[உயிரியல் பெயர்]] - டதூரா ஸ்டரமோனியம் ([[ஆங்கிலம்]]: Datura stramonium). இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது.
 
==கூவிரம்==
கூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. <ref>குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 55).</ref>
 
கூவிரம் பூவை இக்காலத்தில் ஊமத்தம்பூ என்கின்றனர்.
 
==மேலும் பார்க்க==
*[[ஊமத்தை]]
*[[சங்ககால மலர்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:மலர்கள்]]
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊமத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது