அரியலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அ...
(வேறுபாடு ஏதுமில்லை)

00:52, 2 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்படுகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர், உடையார் பாளையம் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும், அரியலூர், உடையார் பாளையம் மற்றும் செந்துரை ஆகிய ஆகிய 3 தாலுக்காக்களும் பிரிக்கப்பட்டு புதிய அரியலூர் மாவட்டத்தில் சேர்க்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியலூர்_மாவட்டம்&oldid=190836" இலிருந்து மீள்விக்கப்பட்டது