சுருக்கவியலாப் பின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
:<math>\frac{a}{b}</math> ஒரு சுருக்கவியலாப் பின்னம் எனில்:
 
:<math>மீபொவgcd (a,b) = 1 </math>
 
சுருக்கவியாலாப் பின்னம், ''எளிய பின்னம்'' அல்லது ''சுருக்கிய பின்னம்'' (''reduced fraction'') எனவும் அழைக்கப்படும்.
வரிசை 14:
 
சுருக்கவியலாப் பின்னத்தைப் பின்வருமாறும் வரையறுக்கலாம்:
''a'', ''b'' முழுஎண்கள் எனில், |''c''| < |''a''| or |''d''| < |''b''| என்றவாறு <sup>''a''</sup>⁄<sub>''b''</sub> க்குச் சமமான மற்றொரு பின்னம் <sup>''c''</sup>⁄<sub>''d''</sub> இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே <sup>''a''</sup>⁄<sub>''b''</sub> ஒரு சுருக்கவியலாப் பின்னமாகும். (இதில் |''a''| என்பது ''a'' இன் [[தனி மதிப்பு]]).
 
==சுருக்கவியலா பின்னமாக்கல்==
"https://ta.wikipedia.org/wiki/சுருக்கவியலாப்_பின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது