"கூழ்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
clean up, Replaced: Image → படிமம் AWB
சி (robot Adding: tl:Colloid)
(clean up, Replaced: Image → படிமம் AWB)
[[Imageபடிமம்:Riesen-seifenblasen.jpg|thumb|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]]
'''கூழ்மம் (Colloid)''' என்பது ஓரியல்பான [[கரைசல்|கரைசலுக்கும்]] (''homogenous solution'') பன்னியல்புடைய [[கலவை]]க்கும் (''heterogenous mixture'') இடைப்பட்ட தன்மையுடைய பொருளைக் குறிக்கும். கூழ்மத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான நிலையில் கூறுகள் கலந்து இருக்கும். பெரிய அளவில் கலந்துள்ள கூறை தொடர் ஊடகம் (''continuous medium'') என்றும் கரைக்கப்பட்ட கூறை பரவு ஊடகம் (''dispersed medium'') என்றும் அழைப்பர். [[பால்]], [[வெண்ணெய்]], [[புகை]], [[தார்]], [[மை]], [[பசை]] போன்றவைகள் கூழ்மங்களே.
 
 
{{translate}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
 
607

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/190887" இருந்து மீள்விக்கப்பட்டது