"ஐ. சாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

601 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
 
==கலைப் பங்களிப்பு==
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதி [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இவர் எழுதிய Rails Run Parallel என்ற ஆங்கிலப் புதின நூல் 2015 கிரேசியன் (Gratiaen) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=130977 | title=The ‘Star-crossed’ lovers of post-’77 Lanka | publisher=தி ஐலண்டு | date=2 செப்டம்பர் | accessdate=2 செப்டம்பர் 2015 | author=Lynn Ockersz}}</ref>
 
==இவரது நூல்கள்==
==உசாத்துணை==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
1,16,379

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1908898" இருந்து மீள்விக்கப்பட்டது