"ஐ. சாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
 
==கலைப் பங்களிப்பு==
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதி [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இவர் எழுதிய Rails Run Parallel என்ற ஆங்கிலப் புதின நூல் 2015 கிரேசியன் (Gratiaen) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.<ref name=Island>{{cite web | url=http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=130977 | title=The ‘Star-crossed’ lovers of post-’77 Lanka | publisher=தி ஐலண்டு | date=2 செப்டம்பர் | accessdate=2 செப்டம்பர் 2015 | author=Lynn Ockersz}}</ref>
 
==இவரது நூல்கள்==
* ''பார்வை'' - சிறுகதைகள்- யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - [[1970]]
* ''கடுகு'' - குறுங்கதைகள் - [[1975]]
* ''ஒரே ஒரு ஊரிலே'' - சிறு கதைகள் (சாகித்யமண்டலப் பரிசு பெற்றது) [[1975]]
* ''ஒட்டுமா'' - நாவல்- வாதர் வெளியீடு - [[1978]]
* ''முறைகள்'' - சிறுகதைகள் - [[1982]]
* ''கிருஷ்ணன் தூது'' - சிறுகதைகள் - பாளையங் கோட்டை 'இலக்கியத்தேடல்' வெளியீடு- [[1982]]
* ''ஒளி சிறந்த நாட்டிலே'' - சோவியத் பயணநூல் ஈழமுரசு வெளியீடு [[1985]]
* ''ஆரைகள்'' - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985
* ''இன்னொரு வெண்ணிரவு'' - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு [[1988]]
* ''The Sparks'' <ref name=Participants>{{cite web|title=Ayathurai Santhan|url=http://www.galleliteraryfestival.com/node/485|publisher=Galle Literary Festival|accessdate=09 August 2014}}</ref> - சிறுகதைகளின் தொகுப்பு - [[1990]]
* ''காலங்கள்'' - சிறுகதை - வெண்புறா வெளியீடு [[1994]]
* ''ஒரு பிடி மண்'' - நர்மதா‎ - [[1999]]
* ''எழுதப்பட்ட அத்தியாயங்கள்'' - மல்லிகைப் பந்தல் [[2001]]
* ''இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்'' - மூன்றாவது மனிதன் பதிப்பகம் [[2005]]
* ''சாந்தனின் எழுத்துலகம்'' - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎ [[2006]]
* ''In Their Own Worlds''<ref name=Participants>{{cite web|title=Ayathurai Santhan|url=http://www.galleliteraryfestival.com/node/485|publisher=Galle Literary Festival|accessdate=09 Augustஆகத்து 2014}}</ref>
* ''The Northern Front''<ref name=Participants>{{cite web|title=Ayathurai Santhan|url=http://www.galleliteraryfestival.com/node/485|publisher=Galle Literary Festival|accessdate=09 Augustஆகத்து 2014}}</ref> -
* ''The Whirlwind''<ref name=Participants>{{cite web|title=Ayathurai Santhan|url=http://www.galleliteraryfestival.com/node/485|publisher=Galle Literary Festival|accessdate=09 August 2014}}</ref> - நாவல்புதினம் [[2010]]
* ''Rails Run Parallel'' - புதினம், 2015<ref name=Island/>
 
==விருதுகள்==
1,16,270

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1908903" இருந்து மீள்விக்கப்பட்டது