தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
180.215.123.211 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1908924 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 23:
 
'''தானுந்து''' அல்லது '''சீருந்து''' (''Car'' /''automobile'') என்பது தன்னை இழுத்துச் செல்லும் [[உந்துப்பொறி]]யை தன்னுள்ளேயே சுமந்து கொண்டு [[போக்குவரத்து|பயணிகளை]] ஏற்றிக் கொண்டு செல்லும் [[சக்கரம்|சக்கரமுள்ள]] [[இயக்கூர்தி]] ஆகும். பெரும்பாலான வரையறைகளின்படி இவை சாலைகளில் ஓடுகின்றன; ஒன்று முதல் எட்டு நபர்கள் வரை சுமந்துச் செல்லக்கூடியவை; முதன்மைப் பயனாக, சரக்குகளை அல்லாது, பயணிகளை சுமக்கவே வடிவமைக்கப்பட்டவை ஆகும்.<ref>{{cite book | title=Pocket Oxford Dictionary |year=1976 |publisher=Oxford University Press |location=London |isbn=0-19-861113-7 | author=compiled by F.G. Fowler and H.W. Fowler.}}</ref>
 
/////
ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் [[குதிரை]]களும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ [[கி.பி.]] [[1890]] ஆண்டு வாக்கில் எந்த [[விலங்கு]]ம் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை [[ஐரோப்பா]]விலும் [[அமெரிக்கா]]விலும் கண்டு பிடித்தனர். [[1900]] ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
 
[[File:2000cardistribution.svg|thumb|300px|பயணியர் தானுந்துகள் - 2000]]
[[File:World vehicles per capita.svg|thumb|300px|உலகளவில் பயணியர் தானுந்துகள் - 1000 பேருக்கான தானுந்துகளை குறிக்கும் வரைபடம்]]
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது