I: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(edited with ProveIt)
வரிசை 5:
 
==ஆங்கிலத்தில்==
[[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.<ref name="freq">{{cite web | url=http://www.math.cornell.edu/~mec/2003-2004/cryptography/subs/frequencies.html | title=English Letter Frequency (based on a sample of 40,000 words) | publisher=Cornell University | accessdate=2015 ஆகத்து 31}}</ref>
 
ஆங்கிலத்தில் [[தன்மை (இலக்கணம்)|தன்மைப்]] பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும்.<ref name="cliff">{{cite web | url=https://www.cliffsnotes.com/study-guides/spanish/spanish-ii/sentence-and-question-structure/subject-pronouns | title=Subject Pronouns | publisher=CliffsNotes | accessdate=2015 செப்டம்பர் 2}}</ref> இது ஐ என்று பலுக்கப்படும்.<ref name="dic">{{cite web | url=http://www.oxforddictionaries.com/definition/learner/i | title=I | publisher=Oxford Dictionaries | accessdate=2015 செப்டம்பர் 2}}</ref>
 
==கணிதத்திலும் அறிவியலிலும்==
 
[[கணிதம்|கணிதத்தில்]], [[கற்பனை அலகு|அலகுக் கற்பனை எண்ணைக்]] குறிக்க <math>i</math> பயன்படுத்தப்படுகின்றது.<ref name="complex">{{cite web | url=http://global.britannica.com/topic/complex-number | title=Complex number | publisher=Encyclopædia Britannica | date=2015 சனவரி 20 | accessdate=2015 செப்டம்பர் 2}}</ref> [[அலகுத் தாயம்|அலகுத் தாயத்தைக்]] குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது. [[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை]]யில் எட்சு அச்சின் திசையிலான [[அலகுத்திசையன்|அலகுக் காவி]] தடித்த '''''i'''''ஆல் குறிப்பிடப்படும்.
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[மின்னோட்டம்]], செறிவு, [[நிலைமத் திருப்புத்திறன்|சடத்துவத் திருப்பம்]] என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/I" இலிருந்து மீள்விக்கப்பட்டது