அவலோகிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up AWB
clean up, Replaced: [[Image → [[படிமம் (3) AWB
வரிசை 1:
{|cellpadding=3px cellspacing=0px bgcolor=#f7f8ff style="float:right; border:2px solid; margin:5px"
|colspan=2 align=center|[[Imageபடிமம்:Chenrezigthangka.jpg|center|thumb|250px|அவலோகிதரரின் நான்கு கைகளுடன் இருக்கும் உருவம்]]
|-
!style="background:#ccf; border-bottom:2px solid" colspan=2|பெயர்கள்
வரிசை 15:
|}
 
[[Imageபடிமம்:Avalokitesvara Plaosan.jpg|thumb|upright|அவலோகிதர், கையில் தாமரைப்பூ ஏந்தியவராய்]]
 
'''அவலோகிதர்''' ([[சமஸ்கிருதம்]]: अवलोकितेश्वर , ''அவலோகிதேஷ்வர'' "கீழே நோக்கி பார்க்கும் தேவன்"), [[மஹாயான பௌத்தம்|மஹாயான பௌத்தத்தில்]] வணங்கப்படும் ஒரு [[போதிசத்துவர்| போதிசத்துவர்]] ஆவார். அவர் அனைத்தும் [[புத்தர்|புத்தர்களின்]] கருணையின் வடிவாக கருததப்படுகிறார். [[சீனா|சீனத்தில்]] இவரை ''குவான்-யின்'' என்ற பெண் வடிவத்தில் போற்றப்படுகிறார். [[திபெத்திய மொழி]]யில் இவரை ''சென்ரெட்ஸிக்'' என்று அழைக்கின்றனர்.
வரிசை 30:
 
==தோற்றம்==
 
===மேற்கத்திய கருத்து===
மேற்கத்திய அறிஞர்களிடைய அவலோகிதரரின் தோற்றத்தை குறிந்து ஒருமித்த கருத்து இல்லை. சிலர், இவர் அக்கால வேத மதத்தில் இருந்து தோன்றியவராக இருக்கலாம் என்று கருதிகின்றனர் (ஈஷ்வர - வேத மதத்தின் தேவர்களை குறிக்கக்கூடிய சொல்).
வரி 41 ⟶ 40:
===மஹாயான பௌத்தத்தினரின் கருத்து===
மஹாயான கருத்தின்படி, அவலோகிதர் "துன்பத்தில் இருக்கும் அனைத்து உயிர்களின் வேண்டுதலைகளைக் கேட்பதாகவும், அனைத்து உயிர்களும் நிர்வாணம் (மோக்ஷம்) அடைய உதவும் வரையில் தான் புத்தத்தன்மையை அடைவதில்லை" என்ற உயரிய உறுதிமொழி பூண்டவாரக கருதுகின்றனர். மஹாயான சூத்திரங்களுள் [[இருதய சூத்திரம்]], [[தாமரை சூத்திரம்|தாமரை சூத்திரமும்]] இவருக்கு தொடர்புடையன. குறிப்பாக தாமரை சூத்திரத்தின் 25-ஆவது அத்தியாயம் 'அவலோகிதேஷ்வர சூத்திரம்' என்று அழைக்கப்படுகின்றது.
 
 
அவலோகிதரரின் ஆறு தன்மைகள்:
வரி 50 ⟶ 48:
# தேவர்கள் மற்றும் மனிதர்களின் தலைமை,
# எங்கும் நிறைந்து இருக்கும் தன்மை.
 
 
அவலோகிதர போதிசத்துவரின் ஆறு குணங்களும் ஆறு உலகங்காளான நரக, ப்ரேத, மிருக, அசுர, மனித மற்றும் தேவ உலகங்களில் வாழ்பவர்களை நிர்வாணத்திற்கு (மோக்ஷம்) அழைத்து செல்ல உதவுகிறது
வரி 84 ⟶ 81:
 
'''ப்ராசலே குசுமே குசும்வரயே இலி மிலி ஜ்வாலம் அப்னயே ஸ்வாஹா''''''
 
 
==ஆயிரங்கை அவலோகிதர்==
[[Imageபடிமம்:Avalokitesvara.jpg|thumb|ஆயிரம் கைகள் கொண்ட அவலோகிதர்]]
புத்த புராணங்களின் படி அவலோகிதர் அனைத்து உயிர்களும் மோட்சம் அடையும் வரை ஒய்வெடுக்கக்கூடாது என்ற உறுதிமொழி பூண்டவர். அந்த உறுதிமொழியின் படி அவர் அனைத்து உயிர்களும் நிர்வாணம் அடைய உதவி வந்தார். ஆனால் எவர், எவ்வளவு முயன்றும் அவர் கரையேற்ற பல உயிர்கள் இருந்தன. இந்த போராட்டத்தில் அவர், தலை பதினோரு துண்டுகளாகவும், கைகள் ஆயிரம் துண்டுகளாகவும் வெடித்து சிதறியது. இதைக்கண்ட அமிதாப புத்தர், அந்த பதினோரு துண்டுகளையும் முழுமையாக்கி பதினொரு தலைகளும், ஆயிரம் துண்டுகளை முழுமையாக்கி ஆயிரம் கைகளும் தந்தார். அவலோகிதர் இந்த பதினோரு தலைகளால் பதினோரு திசைகளை கண்காணித்து, ஆயிரம் கரங்களால் துன்பத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்களுக்கு உதவுகிறார்.
 
வரி 94 ⟶ 90:
 
திபெத்தில் இவர் பொதுவாக 'சஹஸ்ரபுஜ' மற்றும் 'ஏகாதசமுக' ரூபத்தில் வணங்கப்படுகிறாம். திபெத்திய பௌத்ததில் [[தாரா தேவி]] இவரிடம் இருந்து தோன்றியவர். உயிர்களின் துன்பங்களை கண்டு இவர் வடித்தே கண்ணீரே [[தாரா தேவி]]யாக உருவானது.
 
 
 
==அவதாரங்கள்==
வரி 175 ⟶ 169:
| புனித நீர்
|}
 
 
 
==மேற்கோள்களும் குறிப்புகளும்==
{{reflist}}
<References />
* Alexander Studholme: ''The Origins of Om Manipadme Hum''. Albany NY: State University of New York Press, 2002 ISBN 0-7914-5389-8
* Kuan-Yin: The Chinese Transformation of Avalokitesvara (2001) by Chün-fang Yü, ISBN-13: 978-0231120296, Columbia University Press
வரி 200 ⟶ 192:
[[es:Avalokiteshvara]]
[[fr:Avalokiteshvara]]
[[ko:관세음보살]]
[[it:Avalokitesvara]]
[[ja:観音菩薩]]
[[ko:관세음보살]]
[[ml:അവലോകിതേശ്വരന്‍]]
[[nl:Avalokitesvara]]
[[ja:観音菩薩]]
[[pl:Avalokitesvara]]
[[pt:Avalokiteshvara]]
வரி 210 ⟶ 202:
[[sv:Avalokiteshvara]]
[[th:พระอวโลกิเตศวรโพธิสัตว์]]
[[vi:Quán Thế Âm]]
[[tr:Kuan Yin]]
[[vi:Quán Thế Âm]]
[[zh:觀世音菩薩]]
"https://ta.wikipedia.org/wiki/அவலோகிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது