மஞ்சுசிறீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up AWB
clean up, Replaced: [[Image → [[படிமம் (3) AWB
வரிசை 1:
[[Imageபடிமம்:Manjusri.JPG|250px|right|thumb|மஞ்சுஸ்ரீ போதிசத்துவர்.]]
'''மஞ்சுஸ்ரீ''' ([[சீன மொழி|சீனம்]]: 文殊 ''Wénshū'' or 文殊師利菩薩 ''Wénshūshili Púsà''; [[ஜப்பானிய மொழி|ஜப்.]]: ''மோன்ஜு''; [[திபெத்திய மொழி|திபெ.]]: ''ஜம்பெல்யாங்'';), அறிவாற்றலின் (பிரக்ஞை) [[போதிசத்துவர்]] ஆவார். [[கௌதம புத்தர்|சாக்கியமுனி புத்தரின்]] சீடரான இவர், அறிவு, அறிவுக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். [[அவலோகிதர்|அவலோகிதருக்கு]] அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.
 
வரிசை 7:
இவர் திபெத்திய பௌத்தத்தில் ஒரு மந்திர தேவதாமூர்த்தியாகவும் (திபெத்தில் ''யிதம்'' என்று அழைப்பர். வடமொழியில் 'இஷ்டதேவதா') ஒரு பரிபூர்ண புத்தராகவும் கருதப்படுகிறார்
 
 
==மஞ்சுஸ்ரீ மந்திரம்==
வரி 18 ⟶ 17:
 
'''நமோ மஞ்சுஸ்ரீயே நமோ சுஸ்ரீயே நமோ உத்தமஸ்ரீயே ஸ்வாஹா'''
 
 
==சித்தரிக்கப்படும் விதம்==
[[Imageபடிமம்:Senkoji MonjuNyorai.JPG|thumb|மஞ்சுஸ்ரீயின் சிலை]]
பொதுவாக மஞ்சுஸ்ரீ, வலது கையில் தீப்பிழம்புடன் கூடிய வாளை ஏந்தியவராக சித்தரிக்கப்படுகிறார். இந்த வாள் அனைவருடைய அறிவின்மையையும், தீய கருத்துகளையும் அகற்ற வல்லது. அவருடைய இடது கையில் [[பிரக்ஞாபாரமித சூத்திரம்]] உள்ளது. பிரக்ஞபராமித சூத்திரம் அவருடை போதிநிலையையும் அவருடை மனத்தெளிவையும் காட்டுகிறது. அவருடை தந்திர வடிவங்களாவன, குஹ்ய-மஞ்சுஸ்ரீ, குஹ்ய-மஞ்சுவஜ்ரா மற்றும் மஞ்சூஷ்வரி ஆகும். இவை பெருபாலும் திபெத்திய பௌத்தத்திலேயே காணப்படுகின்றன.
 
வரி 29 ⟶ 27:
 
==யாமாந்தகர்==
[[Imageபடிமம்:Yamantaka Vajrabhairav.jpg|thumb|left|யமாந்தக வஜ்ரபைரவர்]]
 
'''யமாந்தகர்''' (யமா-இறப்பு அந்தம்-முடிவு, இறப்பை அழிப்பவர்) மஞ்சுஸ்ரீயின் ஒரு உக்கிர வடிவாகும். இவர் திபெத்திய பௌத்தத்தின் ஒரு முக்கிய தந்திர தேவதாமூர்த்தியாகவும் மற்றும் யிதம் ஆகவும் திகழ்கிறார்.
வரி 39 ⟶ 37:
*[[மஹாயான பௌத்தம்]]
*[[போதிசத்துவர்]]
 
 
==வெளி இணைப்புகள்==
வரி 45 ⟶ 42:
* [http://www.exoticindiaart.com/article/bodhisattva The Bodhisattva Ideal - Buddhism and the Aesthetics of Selflessness]
*[http://visiblemantra.org/manjusri.html மஞ்சுஸ்ரீ குறித்தும் அவரது மந்திரத்தை குறித்தும் ஒரு கட்டுரை]
<br>
 
 
 
 
[[பகுப்பு:போதிசத்துவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சுசிறீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது