மார்கழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Month_MarkazhiMonth_Markali.jpg|thumb|300px|right|மார்கழி மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
[[சூரியமானம்|சூரியமான]] முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது [[மாதம்]] '''மார்கழி''' ஆகும். சூரியன் [[தனு இராசி|தனு இராசியுட்]] புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 [[நாள்]], 20 [[நாடி]], 53 [[விநாடி]] கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த [[மாதம்]] 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மார்கழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது