மெதடிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{கிறித்தவம்}}
'''மெதடிசம்''' அல்லது '''மெதடிஸ்தம்''' (''Methodism'') என்பது [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதப்பிரிவான [[சீர்திருத்தத் திருச்சபை]]களின் (''protestant'') ஒரு பிரிவினர் ஆவர். [[18ம் நூற்றாண்டு|18ம் நூற்றாண்டில்]] [[பிரித்தானியா]]வில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்கத் திருச்சபை]]யைச் சேர்ந்த [[ஜோன் வெஸ்லி]] என்ற மதகுருவானவர் மெதடிச மதக் கொள்கையைப் பரப்பினர். இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக '''வெஸ்லிய மெதடிசம்'''' எனவும் அழைக்கப்படுகிறது. ஜோன்ஜான் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலிக்கத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிசத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் ''மெதடிஸ்துகள்'' என அழைக்கப்படுகின்றனர்<ref>http://web.archive.org/web/20071016102046/http://www.bbc.co.uk/religion/religions/christianity/subdivisions/methodist_1.shtml/ BBC History</ref>. 18ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் [[வேல்ஸ்|வேல்சிய]] மெதடிஸ்துகளும் உள்ளனர்<ref>Richard Bennett, "Howell Harris and the Dawn of Revival", (1909, Eng. tr. 1962), ISBN 1-85049-035-X</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெதடிசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது