"காமினி திசாநாயக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
[[டிங்கிரி பண்டா விஜயதுங்கா]] 1994 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததை தொடர்ந்து காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளாரக தெரிவுச் செய்யப்பட்டார். அந்நேரம் இவரே பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவுமிருந்தார். அதிபர் தேர்தலுக்கான கூட்டத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது இவர் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு [[விடுதலைப் புலிகள்]] மீது குற்றஞ்சட்டப்பட்டது.
 
இவரது மகன் [[நவீன் திசாநாயக்காதிசாநாயக்க]] இலங்கை [[ஐக்கிய மக்கள் சுதந்திரசுதந்திரக் கூட்டணி]] அரசில் பிரதி அமைச்சராக பதவி வகிக்கிறார்வகித்தவர்.
 
== மேற்கோள்கள் ==
1,20,518

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1909643" இருந்து மீள்விக்கப்பட்டது